Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

சப்போட்டா மில்க் ஷேக்.


பழத்திலிருந்து தோல் மற்றும் விதைகளை அகற்றவும். அதை நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கவும். சர்க்கரையுடன் மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும். பின்னர் பால் சேர்த்து ஒன்று முதல் இரண்டு விநாடிகள் இயக்கவும். குளிரவைத்து பரிமாறவும்.

டிப்ஸ்: பழத்துண்டுகளை அரைக்கும் போது ஒரு டேபிள் ஸ்பூன் க்ரீம் அல்லது பால் பவுடரை சேர்க்கலாம். சப்போட்டா மில்க் ஷேக் தயார்,








This post first appeared on Vengu Recipes, please read the originial post: here

Share the post

சப்போட்டா மில்க் ஷேக்.

×

Subscribe to Vengu Recipes

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×