வெங்காயம் - 1கடுகு - 1/4 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்- 2 சிட்டிகைகள்
வேர்க்கடலை - 1/2 கப்
சிவப்பு மிளகாய் - 4
புளி - நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
Related Articles
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - 1 தேக்கரண்டி அல்லது சுவைக்கேற்ப
வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
முதலில் வேர்க்கடலையை வறுக்கவும்.
பிறகு ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வெங்காயம் மற்றும் சிவப்பு மிளகாயை வதக்கவும்.
வறுத்த வெங்காயம், வறுத்த வேர்க்கடலை, சிவப்பு மிளகாய், புளி மற்றும் உப்பு ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு விழுதாக அரைக்கவும்.
கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.