தேங்காய் துருவல் - 1 கப்
சிவப்பு மிளகாய் - 5
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
Related Articles
புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
பெருங்காயத்தூள்- சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - 3 தேக்கரண்டி
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சாதம், பருப்பு, சிவப்பு மிளகாயை தனித்தனியாக வறுக்கவும்.அதை தேங்காய், புளி, உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
நீண்ட நேரம் வைத்திருக்க விரும்பினால் தேங்காய் துருவலையும் வறுத்து அரைக்கவும். இல்லையெனில் புதிய தேங்காயை அப்படியே பயன்படுத்தலாம். தேங்காய் துவையல்தயார்.