சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட கலவை காய்கறிகள் - 1 கப், பச்சைப் பருப்பு - 1/4 கப், மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி, எண்ணெய் - 1 தேக்கரண்டி, கடுகு - 1/4 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி, ஜீரகம் - 1/2 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - சுவைக்கேற்ப, பிரஷர் குக்கரில் நறுக்கிய காய்கறிகள், பச்சைப்பயறு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். போதுமான தண்ணீர் சேர்க்கவும். இரண்டு முதல் மூன்று விசில் வரை குக் செய்யவும். சில நிமிடங்களுக்குப் பிறகு, குக்கரில் இருந்து மூடியை அகற்றி, காய்கறிகளை சிறிது மசிக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை,சாம்பார் பொடி சேர்த்து ஒரு வதக்கவும்.. இப்போது வேகவைத்த காய்கறியைச் சேர்த்து நன்கு கலக்கவும். இறுதியாக உப்பு சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்கு கிளறி இறக்கவும்.
கலவை காயà¯à®•à®±à®¿à®•à®³à¯ கூடà¯à®Ÿà¯.