இந்த "ஸ்வீட் பச்சடி" தென்னிந்திய திருமணங்களில் பரிமாறப்படுகிறது. தக்காளி (நடுத்தர அளவு) - 3, சர்க்கரை - 3 தேக்கரண்டி, நெய் - 1 தேக்கரண்டி, முந்திரி - சிறிதளவு, திராட்சை - சிறிதளவு, ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை, ஒரு பாத்திரத்தில் நான்கைந்து கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். கொதிக்க ஆரம்பித்ததும், தக்காளியைச் சேர்த்து மூடவும். மூன்று நிமிடங்கள் சமைக்கவும். அடுப்பை அணைக்கவும். தண்ணீரில் இருந்து தக்காளியை மெதுவாக எடுத்து ஆறியதும் தோலை உரித்து மிக்ஸியில் போட்டு நன்றாக கூழ் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கூழ் வைத்து சர்க்கரை சேர்க்கவும். தொடர்ந்து கிளறி கொதிக்க வைக்கவும். கொதிக்க ஆரம்பித்து சிறிது கெட்டியானதும், ஒரு டீஸ்பூன் நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். அவ்வளவு தான். பச்சடி தயார்.
தகà¯à®•à®¾à®³à®¿ பசà¯à®šà®Ÿà®¿.