பச்சைபருப்பு, பூண்டு மற்றும் உருளைக்கிழங்கு கொண்டு செய்யப்படும் எளிய சூப். பச்சை பருப்பு - 1/2 கப், உருளைக்கிழங்கு - 1, தக்காளி - 1, எண்ணெய் / வெண்ணெய் - 1 தேக்கரண்டி, நறுக்கிய பூண்டு - 1 தேக்கரண்டி, நறுக்கிய வெங்காயம் - 2 தேக்கரண்டி, மிளகு தூள்,உப்பு, - சுவைக்கு ஏற்ப, பச்சைபருப்பு தண்ணீரில் 4 முதல் 6 மணி நேரம் ஊற வைக்கவும். பருப்பைக் கழுவி தண்ணீரை வடிக்கவும். உருளைக்கிழங்கை தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கவும். தக்காளியையும் பெரிய துண்டுகளாக நறுக்கவும். உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி இரண்டையும் பச்சைபருப்பு தண்ணீரில் சேர்க்கவும். 2 முதல் 3 கப் தண்ணீர் சேர்த்து 3 முதல் 4 விசில் வரும் வரை பிரஷர் செய்யவும். ஆறியதும் மூடியை அகற்றி, சமைத்த பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்றாக பேஸ்ட் செய்யவும். ஒரு தடிமனான பாத்திரத்தில் எண்ணெய் அல்லது வெண்ணெய் சேர்க்கவும். சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து பிரவுன் ஆகும் வரை வதக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து அதையும் பொன்னிறமாக வதக்கவும். கொதிக்க வைக்கவும். கொதிக்க ஆரம்பித்ததும், சூப் கிண்ணங்களில் ஊற்றி தேவையான உப்பு மற்றும் மிளகு தூள் தூவி.அடுப்பிலிருந்து இறக்கவும்
பசà¯à®šà¯ˆà®ªà®°à¯à®ªà¯à®ªà¯,உரà¯à®³à¯ˆà®•à¯à®•à®¿à®´à®™à¯à®•à¯ சூபà¯.