எனது முதலிரவு அனுபவம் முதல் இரவு பற்றி நினைக்காதவரே இருக்க முடியாது. இது பற்றித் திருமணம் ஆவதற்கு முன் ஆணுக்கும் பெண்ணுக்கும் பல கனவுகள் உண்டு.அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல... ஆனால் முதலிரவு பற்றி எனக்குத் தெரிந்த தகவல் எல்லாம் திரைப்படம் பார்த்து அறிந்த தகவல்மட்டுமே...சினிமா படங்களில் நான் பார்த்தது எல்லாம் முதல் இரவு அன்று தம்பதியினரின் அறையை வாசனையான மலர்கள் கொண்டு அலங்கரித்து இருப்பார்கள்