கண் கலங்க வைக்கும் வீடியோவும் என்னை கண்கலங்க வைத்த நிகழ்வும் நீயூஜெர்சியில் வசிக்கும் பேஸ்புக் பெண் பதிவர் கவிதா அவ்ர்களின் பெற்றோர்கள் இந்தியாவில் இருந்து அமெரிக்க வந்து இருக்கிறார்கள் க.டந்த வாரத்தில் இப்படி ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அம்மா இருக்கும்போது, வீட்டில் இருந்து வேலை செய்யவது மஹா தப்பு..... சும்மா திண்ணுக்கிட்ட இருக்கேன்...!! காலையில் : அடை, தேங்காய் சட்னி