தோழமைசால் நேயர்களே!
இதோ, உங்கள் அகம் கவர் ‘அகச் சிவப்புத் தமிழ்’ ஐந்தாண்டுகளை நிறைவு செய்து தற்பொழுது (23.04.2018 முதல்) ஆறாமாண்டில் பேரடி வைத்திருக்கிறது. இந்த இன்னேரத்தில் ஐந்தாண்டுப் பயணம் பற்றிய புள்ளிவிவரங்கள், பதிவுலகப் பயணத்தில் கடந்த ஆண்டு நடந்த நிகழ்வுகள் ஆகியவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள மகிழ்ந்து விழைகிறேன்! முதலில், தளத்தின் ஐந்தாண்டு வளர்ச்சி குறித்த அடிப்படைத் தகவல்கள் இதோ உங்கள் நட்பார்ந்த பார்வைக்கு.

பதிவுகள் | கருத்துக்கள்★ | பார்வைகள் | அகத்தினர்கள்★★ | |
ஏப்ரல் 2013 – ஏப்ரல் 2014 | 30 | 171 | 24,000+ | 266 |
ஏப்ரல் 2014 – ஏப்ரல் 2015 | 21 | 357 | 32,851+ | 267 |
ஏப்ரல் 2015 - ஏப்ரல் 2016 | 25 | 336 | 36,260+ | 539 |
ஏப்ரல் 2016 - ஏப்ரல் 2017 | 18 | 181 | 75,281+ | 930 |
ஏப்ரல் 2017 - ஏப்ரல் 2018 | 18 | 360 | 1,02,224 | 190 |
மொத்தம் | 112 | 1405 | 2,70,616+ | 2192 |
** சமூக ஊடகங்களிலும் சேர்த்து.
நம் நேச(ர்) நாடுகள்
Related Articles
This post first appeared on அகச௠சிவபà¯à®ªà¯à®¤à¯ தமி, please read the originial post: here