BK Murli 10 February 2018 Tamil 10.02.2018 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன் இனிமையான குழந்தைகளே! உங்களுக்கு ஞானம் என்ற சாக்ரின் (சர்க்கரை போன்றது) கிடைத்துள்ளது. மன்மனாபவ என்பது சாக்ரினின் ஒரு துளி ஆகும். இந்த சத்தான உணவை (டானிக்கை) அனைவருக்கும் அளித்துக்கொண்டே இருங்கள். கேள்வி: உண்மையிலும் உண்மையான நலம் விசாரிப்பு எது? நீங்கள் அனைவருக்கும் எந்த ஒரு
This post first appeared on Today Brahma Kumaris Murlis - BK Murli Daily: Brah, please read the originial post: here