BK Murli 26 October 2017 Tamil 26.10.2017 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன் இனிமையான குழந்தைகளே! ஆன்மீக பிராமணர்களாகிய உங்களுக்குள் மிகுந்த அன்பு இருக்க வேண்டும். எப்படி அனைவருக்கும் தந்தையின் உண்மையான அறிமுகத்தைக் கொடுக்கலாம் என தங்களுக்குள் சந்தித்து வழி காணுங்கள். கேள்வி: குழந்தைகள் எந்த நிச்சயத்தின் ஆதாரத்தில் தமது பாக்கியத்தை உயர்வாக ஆக்க முடியும்
This post first appeared on Today Brahma Kumaris Murlis - BK Murli Daily: Brah, please read the originial post: here