Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

டிஎன்பிஎஸ்சி:பிறமொழி சொற்களுக்கான தமிழ்சொற்கள்

வணக்கம் நண்பர்களே!!,இத்தளத்தின் மூலம் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு உதவும் பகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன:

பிறமொழி சொற்களுக்கான தமிழ்சொற்கள் 7 ,8,12ஆம் வகுப்பிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளன.அதே சமயம் டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டதில் பிறமொழி சொற்கள் நீக்குக என கொடுக்கப்பட்டுள்ளது.

           பகுதி-1

பிறமொழி சொற்களுக்கான தமிழ்சொற்கள்:

பிறமொழி சொல் தமிழ்சொல்
1.அனுமதி
2.ஆரம்பம்
3.உபயம்
4.ஐதீகம்
5.கிரீடம்
6.ஈசன்
7.இருதயம்
8.எதார்த்தம்
9.காகிதம்
இசைவு
தொடக்கம்
திருப்பனியாளர் கொடை
உலகவழக்கு
மணிமுடி
இறைவன்
நெஞ்சகம்
இயல்பு
தாள்

பயிற்சி வினாக்கள் (விடைகளுடன்):

1.கீழ்கண்டவற்றுள் எது தமிழ்ச்சொல்?

அ)அனுமதி ஆ)காகிதம் இ)இருதயம் ஈ)நெஞ்சகம்

2. கீழ்கண்டவற்றுள் எது தமிழ்ச்சொல்?

அ)எச்சரிக்கை ஆ)ஈசன் இ)உபசரித்தல் ஈ)ஆரம்பம்

விடைகள்:

1. ஈ)நெஞ்சகம்

2. அ)எச்சரிக்கை

மேற்கூறிய விடைகளின் பிறமொழி சொற்களுக்கான தமிழ்சொற்கள்:

பிறமொழி சொல் தமிழ்சொல்
1.இருதயம் நெஞ்சகம்
2.உஷார் எச்சரிக்கை

மேற்கூறிய பிறவிடைகளின் பிறமொழி சொற்களுக்கான தமிழ்சொற்கள்:

பிறமொழி சொல் தமிழ்சொல்
அனுமதி இசைவு
காகிதம் தாள்
ஈசன் இறைவன்
உபசரித்தல் விருந்தோம்பல்
ஆரம்பம் தொடக்கம்

டிஎன்பிஸ்சி தேர்வில் வெற்றி பெற

வாழ்த்துக்கள்!!!வாழ்த்துங்கள்!!!



This post first appeared on Jobcareer Needs, please read the originial post: here

Share the post

டிஎன்பிஎஸ்சி:பிறமொழி சொற்களுக்கான தமிழ்சொற்கள்

×

Subscribe to Jobcareer Needs

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×