Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

டிஎன்பிஸ்சி:நூல்கள் சங்க நூல்,சங்க நூல்களுக்கு பின்

*நூல்கள் அகர வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது.ஞாபகம் வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும்.மேலும் வரைபடமாக docstocல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது


சங்க நூல்கள்:

மேல்கணக்கு நூல்கள்(18):

பத்துப்பாட்டு(10) எட்டுத்தொகை(8)
ஆற்று
ப்படை
(5)
அகம்
(3)
புறம்
(1)
அகப்
புறம்(1)
அகப்
பொருள்

(5)
புறப்
பொருள்

(2)
அகம்
புறம்
(1)
சங்க நூல்களுக்குப் பின்:
கீழ்க்கணக்கு நூல்கள்
நீதிநூல்கள்(11) அகத்திணை(6) புறத்திணை(1)





பத்துப்பாட்டு(10):

 
ஆற்றுப்படை(5):
1. சிறுபாணாற்றுப்படை
2. திருமுருகாற்றுப்படை
3. பெரும்ணாற்றுப்படை
4. பொருநராற்றுப்படை
5.மலைபடுகடாம்

 அகம்(3):

1.குறிஞ்சிப்பாட்டு:
2.பட்டினப்பாலை
3.மலைபடுகடாம்

 புறம்(1):

1.மதுரைகாஞ்சி
அகப்புறம்(1): 1.நெடுநல்வாடை

2.எட்டுத்தொகை(8)

அகப்பொருள்(5): 1.அகநானூறு
2.ஐங்குறுநூறு
3.கலித்தொகை
4.குறுந்தொகை
5.நற்றினை
புறப்பொருள்(2): 1.புறநானூறு
2.பதிற்றுப்பத்து

அகம்புறம்(1):

1.பரிபாடல்

சங்க நூல்களுகளுக்குப் பின்

பதினெண்கீழ்க்கணக்கு(அ) கீழ்க்கணக்கு நூல்கள்(18) :

நீதிநூல்கள்(11):

1.ஆசாரக்கோவை
2.இன்னாநாற்பது
3.இனியவை நாற்பது
4.ஏலாதி
5.சிறுபஞ்சமூலம்
6.திரிகடுகம்
7.திருக்குறள்
8.நான்மணிக்கடிகை
9.நாலடியார்
10.பழமொழிநானூறு
11.முதுமொழிக்காஞ்சி

அகத்திணை(6):

1.ஐந்திணைஐம்பது
2.ஐந்திணைஎழுபது
3.கார்நாற்பது
4.கைந்நிலை
5.திணைமாலைநூற்றைம்பது
6.திணைமொழிஐம்பது
புறத்திணை(1):
1.களவழி நாற்பது



சங்க நூல்கள்




































This post first appeared on Jobcareer Needs, please read the originial post: here

Share the post

டிஎன்பிஸ்சி:நூல்கள் சங்க நூல்,சங்க நூல்களுக்கு பின்

×

Subscribe to Jobcareer Needs

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×