Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

யுபிஎஸ்சி முதல்நிலைத்தேர்வுக்கு தயாராகும் பெண் தேர்வர்களுக்கு இலவச தொடர் மாதிரித்தேர்வுகள்-தினமணி நாளிதழ் செய்தி

சென்னை அண்ணாநகர் ஆர்வம் ஐஏஎஸ் அகாதமியில், யுபிஎஸ்சி முதல்நிலைத்தேர்வுக்கு தயாராகும் பெண் தேர்வர்களுக்கு இலவச தொடர் மாதிரித்தேர்வுகள் அக். 26-ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளன. இது குறித்து தமிழகத்தின் முன்னணி நாளிதழான தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து நாளிதழில் வெளியான செய்தி படம் (கீழே)

இந்நிகழ்வில் வாரந்தோறும், முதல்நிலைத் தேர்வுக்கான பாடவாரியான மாதிரித் தேர்வும், அதற்கான விடைகளும், விளக்கங்களும் அடங்கிய பிரத் யேக வகுப்புகளும், வெற்றியாளர்களின்வழிகாட்டுதல் பயிற்சியும் வழங்கப்படும்.

இந்த இலவசத் தேர்வில் பங்கேற்கத் தகுதியும், விருப்பமும் உள்ள பெண் தேர்வர்கள் தங்களது 10, 12-ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு மதிப் பெண் சான்றிதழ் நகல்களுடன் அண்ணாநகரில் உள்ள அகாதெமி அலுவ லகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் அக்.23-க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு: 7448814441,91504 66341 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani Daily News: Our AARVAM IAS Academy’s news published in Today Dinamani on 4th Page about UPSC civil services prelims test batch 2024 Exam 100% scholarship for women aspirants from all categories .



This post first appeared on Aarvam IAS, please read the originial post: here

Share the post

யுபிஎஸ்சி முதல்நிலைத்தேர்வுக்கு தயாராகும் பெண் தேர்வர்களுக்கு இலவச தொடர் மாதிரித்தேர்வுகள்-தினமணி நாளிதழ் செய்தி

×

Subscribe to Aarvam Ias

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×