Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

சாதனை வெற்றி: ஆர்வம் அகாடமி மாணவர் மாநிலத்தில் இரண்டாம் பிடித்து சாதனை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் Tamilnadu State Treasuries and Accounts Service அமைப்பில் Accounts Officer பதவிக்கு நடைபெற்ற தேர்வில்
நமது ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி மாணவர் திரு.சண்முகராஜ் மாநிலத்திலேயே இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று
25.01.2023 வெளியிட்ட அறிவிப்பின் மூலம் இச்செய்தி உறுதி செய்யப்பட்டது.

ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் திரு.சிபிகுமரன் அவர்கள் சாதனையாளரான ஐஏஎஸ் அகாடமி மாணவர் திரு.சண்முகராஜ் அவர்களை பொன்னாடை போர்த்தி கெளரவித்து ,வாழ்த்துக்களை தெரிவித்ததோடு இது போன்று ஆர்வம் அகாடமியன் மற்ற மாணவியரும் மாநில அளவில் முண்ணனி இடங்களை பெற்று சாதனை படைக்க வாழ்த்துக்களை தெரிவித்தார்.

குறிப்பிட்ட இந்த பதவியானது குருப் 1 தேர்வு அல்லது அதற்கும் மேம்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Aarvam IAS Academy aspirant Mr.K.G.Shanmugaraj placed second rank in the TNPSC Accounts Officer post. This was confirmed in the official result published by TNPSC Tamilnadu State Treasuries and Accounts Service Department by today 25.01.2023.

Aarvam IAS Academy founder Mr.Shibi Kumaran sir congratulated the state level achiver and Aarvam IAS Academy proud student Mr.K.G.Shanmugaraj and wishes the same for other aspirants of Aarvam IAS Academy

The post சாதனை வெற்றி: ஆர்வம் அகாடமி மாணவர் மாநிலத்தில் இரண்டாம் பிடித்து சாதனை appeared first on Aarvam IAS.



This post first appeared on Aarvam IAS, please read the originial post: here

Share the post

சாதனை வெற்றி: ஆர்வம் அகாடமி மாணவர் மாநிலத்தில் இரண்டாம் பிடித்து சாதனை

×

Subscribe to Aarvam Ias

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×