Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

IAS GS MAINS Topic-wise analysis of previous year questions 7th Edition was released

IAS GS MAINS Topic-wise analysis of previous year questions 7th Edition (2013-2022) was released by
Our Respected Dr.D.Manikandan IAS, Joint Secretary, School Education on today( 09-11-2022).

During this event, our respected guest also gave a motivational speech among
Prelims cum Mains Batch II of AARVAM IAS Academy.

The book covers GS Paper I, GS paper II,. GS Paper III , GS Paper IV, and Essay previous year questions up to the last exam (the year 2022) , topic-wise analysis of questions.

This book will be an excellent guidebook for the Indian civil service competitive exams.

Call 7448814441 to get this book.

Manikandan IAS Joint secretary School Education released IAS GS MAINS Topic wise analysis of previous year questions year 2013 2022

Manikandan IAS Joint secretary School Education released IAS GS MAINS Topic wise analysis of previous year questions year 2013 2022

IAS GS MAINS
தலைப்பு வாரியான வினாக்கள் தொகுப்பு 7ம் பாகம் வெளியிடப்பட்டது
———————————————

2013ம் வருடம் முதல் 2022 ஆண்டு வரையிலான IAS GS MAINS தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளின்
தலைப்பு வாரியான வினாக்கள் தொகுப்பு 7ம் பாகமாக இன்று சென்னை ஆர்வம் ஐ ஏ எஸ் அகாடமியில் வெளியிடப்பட்டது.

மு.சிபிகுமரனின்
‘Topic wise analysis of previous year questions (2013-2022) of IAS GS MAINS’ என்ற நூலை பள்ளிக்கல்வித்துறையின் இணைச் செயலாளர்,
மதிப்பிற்குரிய டாக்டர்.மணிகண்டன் ஐஏஎஸ் அவர்கள் தேர்வர்களிடம் வெளியிட்டு ,வழிகாட்டி வாழ்த்திப் பேசினார்.

இந்த புத்தகமானது இந்தியக் குடிமைப் பணித் தேர்வுக்கான
புதிய தேர்வு முறை நடைமுறைப் படுத்தப்பட்ட ஆண்டான 2013 ஆம் ஆண்டு முதல் தற்போது நடந்து முடிந்த 2022 ஆம் ஆண்டின் GS Paper I, GS paper II,. GS Paper III , GS Paper IV and Essay வரையிலான தேர்வர்களின் வெற்றிக்கு வழிகாட்டும் வினாக்கள் அடங்கிய பாடம் மற்றும் தலைப்பு வாரியான கேள்விகளை உள்ளடக்கியது.

ஐஏஎஸ் பணி உள்ளிட்ட இந்தியக் குடிமைப்பணிகளின் போட்டித்தேர்வுக்குப் பெரிதும் பயனுள்ள வழிகாட்டியான மிகச்சிறந்த பதிப்பு ஆகும்.

7448814441 என்ற தொலைபேசி எண்ணிற்கு போன் செய்து இந்த நூலை பெற்றுக்கொள்ளலாம்.



This post first appeared on Aarvam IAS, please read the originial post: here

Share the post

IAS GS MAINS Topic-wise analysis of previous year questions 7th Edition was released

×

Subscribe to Aarvam Ias

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×