Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி பெயரை குறிப்பிட்டு மரியாதை செய்த தமிழக முதல்வர்

நேற்று (24-11-2022) தத்துவ மேதை டி.கே.சீனிவாசன் அவர்களின் நூற்றாண்டு விழாவில் “தத்துவமேதை டி.கே.சீனிவாசன் கட்டுரைகள் ” என்கிற நூற்றாண்டு சிறப்பு மலரை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.கே.ஸ்டாலின் வெளியிட , திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார்.

மேலும் இந்நிகழ்வில்
தமிழக அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் திரு.சிபிகுமரன் அவர்களை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் குறிப்பிட்டு மரியாதை செய்தார்(பார்க்க வீடியோ )

DK Srinivasan Centenary Function celebrated on 24-11-2022
Respected Chief Minister of Tamilnadu MK.Stalin Mentions the Aarvam IAS Academy and its founder Thiru.Shibi Kumaran Sir.

Daily News paper Coverage of the Event Chief Minister of Tamilnadu MK.Stalin and Chennai Aarvam IAS Academy founder Thiru.Shibi Kumaran



This post first appeared on Aarvam IAS, please read the originial post: here

Share the post

ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி பெயரை குறிப்பிட்டு மரியாதை செய்த தமிழக முதல்வர்

×

Subscribe to Aarvam Ias

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×