Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

Pen Drive Read only issue fix

 After some point of time some pen drive or Memory card becomes Read-only. That means you cannot erase anything from the pen drive or memory card, also you can't copy the files into it.

Here some solutions are there which you can try. It will work for 80% cases.


Insert the memory card or pen drive to a PC
From file explorer select the pen drive or memory card, and copy the files to local drive. Now check the file size and number of files in pen drive and local folder, and ensure both are same.

Click Windows start button type cmd -> Run as administrator. ( Don't use Run -> cmd option).
Type DISKPART and press enter
Type List disk press enter


Now see the disk letter of the pen drive or memory card.
Type select disk 2 ( 2 - is your pendrive or memory card number) then press enter
Again type List Disk and press enter
The selected disk will be appearing with * mark. If it is your pen drive then proceed further, otherwise, select the disk option as above.
Now type Attributes Disk Clear readonly


Now your pend drive can perform read and write files.

Some pen drive having write protection button, by using that you can modify ready only options.


ஒரு சில நேரங்களில் pen drive அல்லது memory card ஆனது Read only அதாவது, அதில் உள்ள தகவல்களை படிக்க மட்டுமே முடியும் படி மாறி விடும். எதையும் எழுதவோ , அழிக்கவோ முடியாது.
கீழே உள்ள செயல்முறை அதை மாற்றி அமைக்க பயன்படும். 80%வெற்றியும் காணலாம்.

முதலில் சரிசெய்ய வேண்டிய pen driveஐ கணிப்பொறியில் சொருகவும்.
அனைத்து பைல்களையும் தேர்ந்தெடுக்கவும். அதை அப்படியே நகல் (copy) எடுத்து கணிப்பொறியில் சேமிக்கவும்.
Pen driveல் உள்ள பைல்களின் அளவும் கணிப்பொறியில் சேமித்து வைத்த பைல்களின் அளவும் சமமாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

Win பொத்தானை அழுத்தி Win searcல் cmd என்று தேடினால் command prompt வரிசை படுத்தப்படும். இப்போது Run as Administrator ஐ தேர்வு செய்ய வேண்டும்.

DISKPART என்று தட்டச்சு செய்க.
பின்னர் LIST DISK என தட்டச்சு செய்க


SELECT DISK 2 ( 2 என்பது உங்களுக்கு தேவையான pen drive)

இப்போது attributes disk clear readonly என்று தட்டச்சு செய்து enterஐ அழுத்தவும்.
உங்களுடைய pen driveல் இப்போது பைல்களை எழுதவும் படிக்கவும் முடியும்..



ஒருசில pen driveகளில் Rean only பொத்தான் இருக்கும் அதை பயன்படுத்தியும் பைல்களை எழுதும் படி செய்ய முடியும்.




This post first appeared on CAM Programming , Windows Tips, please read the originial post: here

Share the post

Pen Drive Read only issue fix

×

Subscribe to Cam Programming , Windows Tips

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×