Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

Libre Office Calc (GUI)in Tamil

LibreOffice Calc இடைமுகமும் அதன் கூறுகளும்




உள்ளடக்கம்

விவரம்

1.      தலைப்பு பட்டை (Title Bar)


மென்பொருளின் பெயரை காட்சிப்படுத்தும்

2.      பட்டியல் பட்டை (Menu Bar)

பிரதான கட்டளைகளை தெரிவு செய்ய உதவும்

3.      நியம கருவி பட்டை (Standard Tool Bar)

நியமக் கருவிகளை தெரிவுசெய்ய பயன்படக்கூடியது

4.      கட்டுப்பாட்டு பொத்தான் (Control Button)

பணித்தாள் சாளரத்தை விரிவுபடுத்தல் சுருக்குதல் மற்றும் மூடுதல்

5.      பெயர் பெட்டி (Name Box)

செயற்பாட்டு களத்தின் முகவரியை வெளிப்படுத்தும்

6.      செருகுதல் (Insert)

சூத்திரங்களை உருவாக்குவதற்கு அவசியமான குறியீட்டு முகப்பினை காட்சிப்படுத்தும்

7.      சூத்திர பட்டை (Formula Bar)

சூத்திரங்களை வெளிப்படுத்துவதற்கும் கலங்களின் உள்ளடக்கத்தை வெளிப்படுத்தவும் உதவும்

8.      வடிவமைப்பு கருவிப்பட்டை ( Formatting Tool Bar)

பணித்தாளினை வடிவமைக்க உதவும்

9.      இயக்கு கலம் (Active Cell)

தரவு உட்புகுத்திய கலத்தை காட்டும்

1.      நிரல்களின் தலைப்பு (Column Heading)

நிரல்களின் தலைப்புகளை காட்டும்

2.      நீள் சுருள்பட்டை (Vertical Scroll Bar)

பணித்தாளை கிடையாக நகர்த்த உதவும்

3.      வரிசை தலைப்பு (Row Heading)

வரிசை இலக்கத்தை காட்டும்

4.      கிடைச்சுருள்பட்டை (Horizontal Scroll Bar) 

பணித்தாளை செங்குத்தாக நகர்த்த உதவும்

5.      பணித்தாள் தத்தல் (Sheet Tab)

பணித்தாis பிரதிநிதிப்படுத்தும்

6.      பணித்தாள் வழி  கண்டறிதல் பொத்தான் (Sheet Scroll Button)

பணித்தாள்களை மாற்றுவதற்கு உதவும்

7.      நிலைமை பட்டை (Status bar)

பணித்தாளுடன் இணைந்த நிலைமைகளை காட்சிப்படுத்தும்

8.      உரு கட்டுப்பாட்டு கருவி (Zoom Control)

பணித்தாள்களை விரிவாக்குவதற்கு அல்லது சுருக்கி பார்க்க உதவும்





This post first appeared on CAM Programming , Windows Tips, please read the originial post: here

Share the post

Libre Office Calc (GUI)in Tamil

×

Subscribe to Cam Programming , Windows Tips

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×