Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

முருகதாஸ் படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை

முருகதாஸ் படத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் வெயிட்டிங். இந்நிலையில் அடுத்து இவர் மகேஷ் பாபு நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
இப்படத்தின் ஹீரோயினாக நடிக்க ப்ரணிதா சோப்ரா, கீர்த்தி சுரேஷ்ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
இதில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க நித்யா மேனனிடம் பேச்சு வார்த்தை நடக்க, அவர் ‘இதில் எனக்கு நடிக்க பெரிய இடம் இல்லை’ என கூறி மறுத்து விட்டாராம்.
~www.cineulagam.com


This post first appeared on தமிழ் மொழி, please read the originial post: here

Share the post

முருகதாஸ் படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை

×

Subscribe to தமிழ் மொழி

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×