Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

முக்கிய அறிவிப்பு!

நண்பர்களுக்கு வணக்கம்.

வலைமொழி என்ற தமிழ் இணைய சிற்றேடு மாத இதழாக மலர இருக்கிறது. இணைய படைப்பாளிகள் மற்றும் தமிழ் இலக்கிய படைப்பாளிகளின் படைப்புகள் இடம்பெற உள்ளன.

உங்கள் படைப்புகளை, அனுபவங்களை அல்லது சிந்தனைகளை கதை கவிதை கட்டுரை என எந்த வடிவிலும் படைப்பாக்கம் செய்து [email protected] என்ற மின்முகவரிக்கு அனுப்புங்கள்.

நகைச்சுவையான படைப்புகளும் வரவேற்கப் படுகின்றன.இப்போதே சிந்தியுங்கள். படைப்பாக்கம் செய்து அனுப்புங்கள்.

அன்புடன்
வலைமொழி இதழ்க்குழு.

தமிழ்ப்பதிவுகள்
© www.valaimozhi.in # [email protected]


This post first appeared on வலைமொழி, please read the originial post: here

Share the post

முக்கிய அறிவிப்பு!

×

Subscribe to வலைமொழி

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×