Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

அவன் படிக்கும் பொழுதுகளில்

நான் எழுதும் கவிதைகளில்...
எழுத்தை காட்டிலும்
நாணமே நிறைய இருக்கிறது..
நீ படிக்கும் தருணங்களில்!


- சௌம்யா


This post first appeared on தமிழ் மொழி, please read the originial post: here

Share the post

அவன் படிக்கும் பொழுதுகளில்

×

Subscribe to தமிழ் மொழி

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×