Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

2G ஊழல் வழக்கு விவகாரம் 2024 – டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு?

2G ஊழல் வழக்கு விவகாரம் 2024: மத்திய அரசில் காங்கிரஸ் கட்சி தலைமை வகித்த போது  மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சராக ஆ. ராசா பதவி வகித்து வந்தார். அப்போது அவர் மீது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்த போது முறைகேடு நடந்ததாக கூறி வழக்கு தொடரப்பட்டது. மேலும் இந்த முறைகேட்டில் அக்காவே 1.76 லட்சம் கோடி ரூபாய் அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்பட காரணமாக இருந்ததற்காக அவர் மீது மத்திய கணக்கு தணிக்கை குழு குற்றம் சாட்டியிருந்தது. அதுமட்டுமின்றி ஆ. ராசா, கனிமொழி உட்பட கிட்டத்தட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து ஜாமீன் பெற்று வெளியே வந்த அவர்களை கடந்த 2017 ம் ஆண்டு விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் இந்த தீர்ப்பு எதிராக அமலாக்கத்துறை கடந்த 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது சிபிஐயின் மேல்முறையீடு அனுமதி ஏற்கப்படுவதாக தெரிவித்தது. அதோடு, மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை மே மாதம் தொடங்கும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை ஜூலை 18ம் தேதி ஒத்திவைத்தது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  2G ஊழல் வழக்கு விவகாரம் 2024 – 2g scam case postponed – delhi high court

கொடைக்கானலில் படகுப் போட்டி  போட்டி ஒத்திவைப்பு –  தமிழக சுற்றுலாத்துறை அறிவிப்பு – வெளியான முக்கிய காரணம்?

The post 2G ஊழல் வழக்கு விவகாரம் 2024 – டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு? appeared first on SKSpread.



This post first appeared on Jobs And Latest News, please read the originial post: here

Share the post

2G ஊழல் வழக்கு விவகாரம் 2024 – டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு?

×

Subscribe to Jobs And Latest News

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×