Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

THSTI வேலைவாய்ப்பு 2024 ! Management Assistant மற்றும் JRS காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – Rs.60,000 முதல் Rs.85,000 வரை மாத சம்பளம் !

THSTI வேலைவாய்ப்பு 2024. சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் Management Assistant மற்றும் JRS பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தெரிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

Translational Health Science and Technology Institute (THSTI)

மத்திய அரசு வேலை

Management Assistant

Junior Research Scientist

Rs.60,000 முதல் Rs.85,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் Graduate அல்லது MTech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Management Assistant பணிகளுக்கு அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Junior Research Scientist பணிகளுக்கு அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

NABFINS Limited ஆட்சேர்ப்பு 2024 ! தமிழ்நாட்டில் Branch Head, Customer Service Executive, Customer Service Officer பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க கடைசி நாள் 04.05.2024 !

SC / ST – 5 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

PwBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 25.04.2024.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.05.2024.

Written test,

skill test

interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

Unreserved, OBC, EWS விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs 590/-

SC / ST / Women / PwBD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs 118/-

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

The post THSTI வேலைவாய்ப்பு 2024 ! Management Assistant மற்றும் JRS காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – Rs.60,000 முதல் Rs.85,000 வரை மாத சம்பளம் ! appeared first on SKSpread.



This post first appeared on Jobs And Latest News, please read the originial post: here

Share the post

THSTI வேலைவாய்ப்பு 2024 ! Management Assistant மற்றும் JRS காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – Rs.60,000 முதல் Rs.85,000 வரை மாத சம்பளம் !

×

Subscribe to Jobs And Latest News

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×