Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

Irudhiyil enna enjum Song Lyrics – Nadigaiyar Thilagam

Singer : Nayana Nair

Music by : Mickey J. Meyer

Irudhiyil enna enjum Song Lyrics in English

Female : Idhuvaa idhuvaa
Andhak kannaadi…
Azhagai azhagai
Kanda kannaadi..

Female : Idhuvaa idhuvaa
Andhak kannaadi…
Pugazhai porulai
Kanda kannaadi..

Female : Idhu keeraldhaanaa…
Chorus : Hooo ooo hoo
Female : Illai naanaa….
Chorus : Hooo ooo hoo
Female : Badhil kooru bimbamae…
Chorus : Hoo hoo hoo hoo hoo hooo

Female & Chorus :
Irudhiyil enna enjum…
Irudhiyil enna enjum…
Irudhiyil enna enjum…
Irudhiyil enna enjum…

Female : Malarum pozhudhum
Oru poraattam
Udhirum pozhudhum
Oru poraattam

Female : Naduvil naduvil
Chiru kondaattam
Mudivil mudivil
Verum yemaatram

Female : Andha naatkal engae…
Chorus : Hooo ooo hoo
Female : Kaadhal engae…
Chorus : Hooo ooo hoo
Female : Badhil kooru kaalamae…
Chorus : Haaa….aaaa….aa…

Female & Chorus :
Irudhiyil enna enjum…
Irudhiyil enna enjum…
Irudhiyil enna enjum…
Irudhiyil enna enjum…

Female : Mahaanadhi….
Mahaanadhi…
Mahaanadhi….
Mahaanadhi…

Irudhiyil enna enjum Song Lyrics in Tamil

பெண் : இதுவா இதுவா
அந்தக் கண்ணாடி….
அழகை அழகை
கண்ட கண்ணாடி…..

பெண் : இதுவா இதுவா
அந்தக் கண்ணாடி…..
புகழை பொருளை
கண்ட கண்ணாடி….

பெண் : இது கீறல்தானா
குழு : ஹோ ஓஒ ஹோ
பெண் : இல்லை நானா….
குழு : ஹோ ஓஒ ஹோ
பெண் : பதில் கூறு பிம்பமே
குழு : ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ ஹோ

பெண் மற்றும் குழு :
இறுதியில் என்ன எஞ்சும்
இறுதியில் என்ன எஞ்சும்
இறுதியில் என்ன எஞ்சும்
இறுதியில் என்ன எஞ்சும்

பெண் : மலரும் பொழுதும்
ஒரு போராட்டம்
உதிரும் பொழுதும்
ஒரு போராட்டம்

பெண் : நடுவில் நடுவில்
சிறு கொண்டாட்டம்
முடிவில் முடிவில்
வெறும் ஏமாற்றம்

பெண் : அந்த நாட்கள் எங்கே
குழு : ஹோ ஓஒ ஹோ
பெண் : காதல் எங்கே….
குழு : ஹோ ஓஒ ஹோ
பெண் : பதில் கூறு காலமே
குழு : ஹா….ஆஅ…..ஆ…

பெண் மற்றும் குழு :
இறுதியில் என்ன எஞ்சும்…
இறுதியில் என்ன எஞ்சும்….
இறுதியில் என்ன எஞ்சும்….
இறுதியில் என்ன எஞ்சும்….

பெண் : மகாநதி….
மகாநதி….
மகாநதி…..
மகாநதி….

Irudhiyil enna enjum Song Lyrics Youtube

The post Irudhiyil enna enjum Song Lyrics – Nadigaiyar Thilagam appeared first on TAMILSONGSLYRICS.



This post first appeared on Tamil Songs Lyrics, please read the originial post: here

Share the post

Irudhiyil enna enjum Song Lyrics – Nadigaiyar Thilagam

×

Subscribe to Tamil Songs Lyrics

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×