Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-106

 "ஹம்(1991)"

"ஹம்" - இயக்குநர் முகுல்ஆனந்த்இயக்கத்தில் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் மற்றும் கோவிந்தா நடித்து 1991-ஆண்டுவெளிவந்த மாபெரும் வெற்றியைப் பெற்ற படம்.

"ஹம்" திரைப்படத்தை என்பள்ளிஇறுதியாண்டு நண்பர்களோடு பார்த்தது நினைவிருக்கிறது. நம்மூரிலும் நடிகர்அமிதாப்பச்சனுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. நடிகர்கோவிந்தா மற்றும் ரஜினிகாந்த் அமிதாப்பச்சனுக்குத் தம்பிகளாக நடித்திருப்பார்கள். கொஞ்சநாள்கழித்து இதேமூலக்கதையை தழுவி ரஜினிகாந்த் நடித்து வெளிவந்து வெற்றிபெற்ற படம்"பாட்சா"

கவிஞர் ஆனந்த் பாக்க்ஷி எழுத்தில், இசைஇரட்டையர்கள் லக்ஷ்மிகாந்த்-பியரிலால் இசையில், இந்தபடத்தில் இடம்பெற்றதொடக்கப் பாடலான "சும்மா சும்மாதேதே", இந்தியாவையே அதிரவைத்தது. அமிதாப்-ஜிகண்களைஉருட்டி உருட்டி ஆடும்நடனம்தான்என்ன. அடடா....வேற லெவல்எனர்ஜி. எனக்குமிகவும் பிடித்த பாடல்இது.

இத்தனை எனர்ஜிக்கு முன்ஒருதுயரசம்பவம் நடந்தது, சரியாக39 வருடங்களுக்கு முன், அதிலிருந்து அவர்எப்படிமீண்டுவந்தார் என்பதைப் பார்ப்போம் வாருங்கள் ................

1982-ஆம் ஆண்டு....!

"கூலி" படத்தின் முக்கிய சண்டைக் காட்சி படமாக்கப்படுகிறது. நடிகர் புனீத் இஸ்ஸர்-உடன் சண்டையிடுகையில் கால் தவறி விழுந்து படுகாயமடைந்தார். அவர் சுயநினைவிருந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் செயின்ட் பிலோமினா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். முதலுதவிக்குப் பின் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்தியாவே அவருக்காகப் பிராத்தித்தது என்று தான் சொல்லவேண்டும். ரசிகர்களின் பிரார்த்தனை வீண் போகவில்லை. தீவிர அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு பல மாதங்களாக



This post first appeared on My Personal, please read the originial post: here

Share the post

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-106

×

Subscribe to My Personal

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×