Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

நமக்கும் துண்டுப்பிரசுரத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை ஆவா குழு அதிரடி!

யாழ்.சுன்னாகம் பகுதியில் பொலிஸ் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவத்திற்கு உரிமைகோரி ஆவா குழு என்ற அடையாளப்படுத்தலுடன் யாழ்.நகர பகுதியில் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத சிலரினால் இந்த பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

துண்டு பிரசுரத்தில் அசுத்தங்கள் அகற்றப்படும் என்ற தலைப்பில் சுன்னாகம்தாக்குதல் சம்பவத்திற்கு உரிமை கோரப்பட்டுள்ளதுடன் தாம் சில அசுத்தங்களுக்கு எதிராகவே செயற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனினும் இவ் விடையத்தில் மக்களுக்கு சந்தேகம் நிலவுவதாலும் துண்டு பிரசுரத்தில் எழுத்து பிளைகள் இருப்பதாலு மேலும் சந்தேகம் வலுக்க காரணமாயிற்றுற்று.அந்த வகையில் இது திட்டமிட்ட சதியா இருக்கலாம் என மக்களின் சந்தேகதிப்பதில் தவறில்லை.

இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் "ஆவா" கழுவினரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது.இந்த சம்பவம் எப்பொழுது நடந்தது என கேள்வி எழுப்பினர்,தாம் இதுவரை இ்ச் சம்பவத்தை அறியவில்லை என்றும்,தமக்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தொரிவித்தனர்.

அப்போ இதை யார்தான் செய்திருப்பார்கள்?..


This post first appeared on HowLanka, please read the originial post: here

Share the post

நமக்கும் துண்டுப்பிரசுரத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை ஆவா குழு அதிரடி!

×

Subscribe to Howlanka

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×