Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

சற்றுமுன் திருகோணமலை பஸ்நிலையத்தை முற்றுகையிட்டு பாரிய ஆர்ப்பாட்டம்(படங்கள்)

திருகோணமலையில் சற்றுமுன் பல்கலைகழக மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்கின்றனர். கடந்த 20.10.2016 அன்று யாழில் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலைசெய்யப்பட்டதை முன்னிட்டு திருகோணமலையில் கல்லூரி மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை சற்றுமுன் மேற்கொண்டுவருகின்றனர். மேலும் மாணவர்கள் திருகோணமலை பிரதான பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்வதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது பேருந்துக்கள் பயணிக்க முடியாமல் தடைபட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.





This post first appeared on HowLanka, please read the originial post: here

Share the post

சற்றுமுன் திருகோணமலை பஸ்நிலையத்தை முற்றுகையிட்டு பாரிய ஆர்ப்பாட்டம்(படங்கள்)

×

Subscribe to Howlanka

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×