Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

காஷ்மோரா: நயன்தாராவின் புதிய அவதாரம்!


கார்த்தி நடிப்பில் கோகுல் இயக்கத்தில் உருவாகி வரும் படம் - காஷ்மோரா. இந்தப் படத்தின் நயன்தாராவுக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. கார்த்தி, மூன்றுவிதமான வேடங்களில் இதில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படத்துக்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு.

ரத்னா மகாதேவி என்கிற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். மிகவும் பலம்பொருந்திய கதாபாத்திரம் என்பதால் இந்தப் படத்தில் கதாநாயகியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.



This post first appeared on HowLanka, please read the originial post: here

Share the post

காஷ்மோரா: நயன்தாராவின் புதிய அவதாரம்!

×

Subscribe to Howlanka

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×