Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

மல்லையாவின் சொகுசு விமானம்: மே 12-ம் தேதி ஏலம் விட முடிவு

விஜய் மல்லையாவுக்குச் சொந்த மான சொகுசு விமானத்தை சேவை வரித்துறை ஏலம் விட முடிவு செய்துள்ளது. இதற்கான ஏலம் மே 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக் கப்பட்டுள்ளது. ஜெட் ஏர்பஸ் 319 ரக விமானம் பல ஆடம்பர அம்சங்களைக் கொண்டது. இந்த விமானம் தற்போது மும்பை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதில் 25 பயணிகள் … Continue reading


This post first appeared on FlashTvLive | FLASH NEWS, please read the originial post: here

Share the post

மல்லையாவின் சொகுசு விமானம்: மே 12-ம் தேதி ஏலம் விட முடிவு

×

Subscribe to Flashtvlive | Flash News

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×