Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

தான் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்ப்பில் போட்டியிட தயாராகவுள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்ப்பில் போட்டியிட தயாராகவுள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.

இன்று களுத்துறையில் இடம்பெற்ற  நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.தேர்தலில் களமிறங்குவதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆசிர்வாதம் இருப்பதாகவும் அதனால் தேர்தலில் களமிறங்கி ஜனாதிபதிக்கு மேலும் இளைஞர்கள் சக்தியை ஒன்றிணைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

காலி போட்டியிடுமாறு தான் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் நமது நாட்டின் விளையாட்டுத்துறையை மீண்டும் பழைய நிலமைக்கு கொண்டு வருவதாகவும் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்ப்பில்  காலி மாவட்டத்தில் போட்டியிட தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்தார்


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற   உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link  கிளிக் செய்யவும். 
If You need True And Fast live more News please press  the link 
#Facebook :
 https://www.facebook.com/onlineceylone/?modal=admin_todo_tour
 #Twitter     :
https://twitter.com/onlineceylone
 #Website   :
 https://www.onlineceylon.net
 #youtub    :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw?view_as=subscriber


This post first appeared on Online Ceylon, please read the originial post: here

Share the post

தான் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்ப்பில் போட்டியிட தயாராகவுள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.

×

Subscribe to Online Ceylon

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×