Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

புத்தளம் புழுதிவயலில் 80 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!


BCMH நிறுவனத்தின் "BACK TO SCHOOL WITH HAPPY" தொனிப்பொருளில்  வறிய மானவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று 30ம் திகதி  திங்கள் புழுதிவயல் கிராமத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் நிறுவனத்தின் தலைவர் அலிசப்ரி ரஹீம்,  திட்டப்பணிப்பாளர் ரிஸ்வான், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் இல்லியாஸ், மற்றும் இடம் பெயர் மக்களின் முன் பள்ளிகளுக்கான பொறுப்பாளர் மன்சூர், மற்றும் புழுதிவயல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புழுதிவயல் கிளை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






இதில் விஷேடமாக 80 மாணவர்கள் புழுதிவயல் கிராமத்தில் தெரிவு செய்யப்பட்டதுடன் அவர்களுக்கானை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

News : ( இஹ்சான்  பைறூஸ் )

සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற   உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link  கிளிக் செய்யவும். 
If You need True And Fast live more News please press  the link 
#Facebook :
 https://www.facebook.com/onlineceylone/?modal=admin_todo_tour
 #Twitter     :
https://twitter.com/onlineceylone
 #Website   :
 https://www.onlineceylon.net
 #youtub    :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw?view_as=subscriber


This post first appeared on Online Ceylon, please read the originial post: here

Share the post

புத்தளம் புழுதிவயலில் 80 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

×

Subscribe to Online Ceylon

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×