Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

இலங்கை சிங்கம் நான்கு இந்திய செல்ல உள்ளது .

இலங்கையின் ஆசிய நாட்டு சிங்கங்கள் நான்கை இந்தியாவிட்க்கு  எடுத்துச் செல்ல அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


இலங்கையின் ஆசிய நாட்டு சிங்கங்கள் நான்கை இந்தியாவில் ஒடீஷாவின் புபர்நேச்சர் பகுதியில் உள்ள நன்தன்கனன் மிருகக்காட்சிசாலைக்கு எடுத்துச் செல்ல இந்தியா அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள மிருக பரிமாற்ற முறையின் அடிப்படையில் இந்த மிருகங்கள் எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக நன்தன்கனன் மிருகக்காட்சிசாலையின் பிரதி பணிப்பாளர் ஜயந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

எடுத்து செல்லப்படவுள்ள சிங்கங்களுக்கு பதிலாக இந்தியாவில் இருந்து வெளிநாட்டு பறவைகள் அல்லது புலிகள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக தீர்மானிப்பட்டுள்ளது. என நன்தன்கனன் மிருகக்காட்சிசாலையின் பிரதி பணிப்பாளர் ஜயந்த தாஸ் தெரிவித்துள்ளார்.


இந்த முறைக்கு இந்திய அரசாங்கத்தினதும் அனுமதி கிடைத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.





සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற   உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link  கிளிக் செய்யவும். 
If You need True And Fast live more News please press  the link 
#Facebook :
 https://www.facebook.com/onlineceylone/?modal=admin_todo_tour
 #Twitter     :
https://twitter.com/onlineceylone
 #Website   :
 https://www.onlineceylon.net
 #youtub    :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw?view_as=subscriber




This post first appeared on Online Ceylon, please read the originial post: here

Share the post

இலங்கை சிங்கம் நான்கு இந்திய செல்ல உள்ளது .

×

Subscribe to Online Ceylon

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×