Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

இலங்கையில் தனிநபர் தகவல்கல் அனைத்தும் ஒரு தரவு மையத்தின் கீழ் கொண்டு வரப்படவுள்ளது.


இலங்கையில்பிறப்பு முதல் இறப்பு வரைஅன்றாட தேவைக்காக பயன்படுத்தப்படும் தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதி பத்திரம், குடிவரவு மற்றும் குடியகழ்வு பத்திரம், பிறப்புச் சான்றிதழ், மரண சான்றிதழ் உள்ளிட்டஅனைத்து தனிநபர் தகவல்களையும் ஒருதரவு மையத்தின் கீழ் சேகரிப்பது தொடர்பில்ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.


நேற்று30ம் திகதி தரவுகள் மற்றும்தொடர்பாடல் அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகளை ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்ஷ சந்தித்தனர் இதன்போதுஇதன் போதே ஜனாதிபதி மேற்குறித்தஅனைத்து தனிநபர் தகவல்களையும் ஒருதரவு மையத்தின் கீழ் சேகரிப்பது தொடர்பில்கவனம் செலுத்தியுள்ளார்.


இதனை நாம் ஒரு தரவுமையத்தின் கீழ் கொண்டுவரும்போது  மக்களின் நேரம் உழைப்பு மற்றும்பணம் வீண்விரயமாவதை தடுக்க முடியும் எனஅவர் தெரிவித்தார் .



எனவே மேற்குறிப்பிட்ட அனைத்து தரவுகளையும் ஒரேகட்டமைப்பின் கீழ் கொண்டுவந்து அதனூடாகபொது மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கமுடியும் என ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.இதன் மூலம் தவறானமற்றும் மோசடியான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க முடியும் எனஜனாதிபதி தெரிவித்துள்ளார்.



நாட்டின்வளர்ச்சியில் அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் அரை அரசநிறுவனங்களின் செயற்பாடுகள் மிக முக்கியமானதாகும்.எனவேஅனைத்து நிறுவனங்களையும் ஒரு வலைப்பின்னலுக்குள் கொண்டுவருவதன் மூலம் பாரிய அனுகூலங்கள்ஏற்படும்.அதேபோல் நடைமுறையில் உள்ளதகவல் தொழிநுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சினால்நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் அனுகூலங்கள் மற்றும் திட்டங்கள் குறித்தும்ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.



மக்களின்நேரத்தை சேமித்து அவர்களின் அன்றாட தேவைகளை இலகுவில்பூர்த்திசெய்து  கொடுப்பதேஎமது கடமை என்று ஜனாதிபதிமேலும் அவ்விடத்தில் குறிப்பேற்றிருந்தார்.



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற   உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link  கிளிக் செய்யவும். 
If You need True And Fast live more News please press  the link 
#Facebook :
 https://www.facebook.com/onlineceylone/?modal=admin_todo_tour
 #Twitter     :
https://twitter.com/onlineceylone
 #Website   :
 https://www.onlineceylon.net
 #youtub    :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw?view_as=subscriber



This post first appeared on Online Ceylon, please read the originial post: here

Share the post

இலங்கையில் தனிநபர் தகவல்கல் அனைத்தும் ஒரு தரவு மையத்தின் கீழ் கொண்டு வரப்படவுள்ளது.

×

Subscribe to Online Ceylon

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×