Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

பீர் பாட்டிலை எடுத்து தயாரிப்பாளர் முகத்தில் அடித்த நடிகை !!!!!!!

தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சஞ்சனா கல்ராணி இவர் தமிழில் ‘ஒரு காதல் செய்வீர்’ படத்தில் அறிமுகமானவர். தற்போது மேலும் 2 தமிழ் படங்களில் நடித்து வருகிறார் சஞ்சனா கல்ராணி  தமிழ் பங்கம் மற்றும் இன்றி கன்னடம்,தெலுங்கு ,மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.


சஞ்சனா கல்ராணி  கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் பெங்களூருவில் வசிக்கிறார். இவர் பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி ஆவார்.


பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றுக்கு சென்ர சஞ்சனா கல்ராணி  அதே நிகழ்ச்சிக்கு இந்தி பட தயாரிப்பாளர் வந்தனா ஜெயின் என்பவரும் வந்து இருந்தார்.


 இந்த நிகழ்வில் பிரபல்ய பல நடிகர், நடிகைகளும் பங்கேற்றனர் அந்த விழாவில் மது விருந்து பரிமாறப்பட்டது. அப்போது சஞ்சனாவுக்கும் தயாரிப்பாளர் வந்தனா ஜெயினுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மோதல் தீவிரமாகி சஞ்சனா கல்ராணி கோபத்தில் பீர் பாட்டிலை எடுத்து தயாரிப்பாளர் முகத்தில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் தயாரிப்பாளருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து கோப்பான் பார்க் பொலிஸ் நிலையத்தில் தயாரிப்பாளர் புகார் செய்தார்.


இந்த புகாரில் சஞ்சனா கல்ராணி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக  அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தது .


இது தொடர்பில் கன்னட பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. மற்றும் சஞ்சனா கல்ராணி பத்திரிக்கையாளரிடம் கூறும் போது தயாரிப்பாளருடன் வாக்குவாதம் நடந்தது உண்மை. ஆனால் அவர்கள் அடித்துக் கொள்ளவில்லை என்கிறார் சஞ்சனா கல்ராணி.


பொலிஸார் கோப்பான் பார்க் பொலிஸ்  விசாரணைகளை நடத்தி வருகின்றனர் .




සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற   உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link  கிளிக் செய்யவும். 
If You need True And Fast live more News please press  the link 
#Facebook :
 https://www.facebook.com/onlineceylone/?modal=admin_todo_tour
 #Twitter     :
https://twitter.com/onlineceylone
 #Website   :
 https://www.onlineceylon.net
 #youtub    :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw?view_as=subscriber


This post first appeared on Online Ceylon, please read the originial post: here

Share the post

பீர் பாட்டிலை எடுத்து தயாரிப்பாளர் முகத்தில் அடித்த நடிகை !!!!!!!

×

Subscribe to Online Ceylon

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×