Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

தேசிய ரீதியில் பதக்கங்கள் வென்ற மாணவி ஒருவரின் சடலம் மீட்பு .


வவுனியா வவுனியா காமினி மகாவித்தியாலய மாணவியான சிவானந்தம் சுலக்சனபிரியா வயது 19 என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


 இவர் வவுனியா கொக்குவெளிப்பகுதியில் கிணற்றிலிருந்து மாணவி ஒருவரின் சடலம் கடந்த  29ம் திகதி  மீட்கப்பட்டுள்ளதாக  போலீசார் தெரிவித்தனர் .

இந்த மாணவி, அண்மையில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதல் நிலை இடங்களையும் பெற்றுள்ளார்.

சிவானந்தம் சுலக்சனபிரியா என்ற மாணவி இவர் வீட்டில் தனிமையில் இருந்த நிலையில், வீட்டுக்கு வந்த அவரது உறவினர்கள் நீண்ட நேரமாகியும் மாணவியை காணாத நிலையில் தேடியுள்ளனர். இதனை அடுத்து அருகில்  உள்ள  சந்தேகம் கொண்ட அவர்கள் இளைஞர்களின் உதவியுடன் வீட்டின் கிணற்றுக்குள் தேடுதல் நடத்தியுள்ளனர்.இதன்போது நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மாணவி மீட்கப்பட்டார்.


மீட்கப்பட்ட சடலம் மரண  பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது 


இந்த சம்பவம் தொடர்பில்  வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற   உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link  கிளிக் செய்யவும். 
If You need True And Fast live more News please press  the link 
#Facebook :
 https://www.facebook.com/onlineceylone/?modal=admin_todo_tour
 #Twitter     :
https://twitter.com/onlineceylone
 #Website   :
 https://www.onlineceylon.net
 #youtub    :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw?view_as=subscriber



This post first appeared on Online Ceylon, please read the originial post: here

Share the post

தேசிய ரீதியில் பதக்கங்கள் வென்ற மாணவி ஒருவரின் சடலம் மீட்பு .

×

Subscribe to Online Ceylon

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×