Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

இலங்கை எப்போதுமே சிங்கள நாடாகும். தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படும் ஒவ்வொரு முறையும் நாட்டின் அரசமைப்பு அப்பட்டமாக மீறப்படுகின்றது ரியர் அட்மிரல் சரத் வீரசேகர.


எமது இலங்கை நாடு எப்போதுமேசிங்கள பௌத்த  நாடாகும்  இலங்கையில்தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படும்ஒவ்வொரு முறையும் நாட்டின் அரசமைப்பு அப்பட்டமாக மீறப்படுகின்றது என்கிறார் முன்னாள் பிரதிஅமைச்சர் ரியர் அட்மிரல் சரத்வீரசேகர.


எதிர்வரும்பெப்ரவரி மாதம்  இலங்கையின்72 சுதந்திர தினம் கொண்டாடபடவிருக்கும்  நிலையில்,


இலங்கையின்72ஆவது சுதந்திரதின நிகழ்வுகளில் சிங்கள மொழியில் மட்டுமேதேசியகீதம் இசைக்கப்பட வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ, உள்நாட்டு விவகார, மாகாணசபைகள் அமைச்சில்நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இந்த தீர்மானத்துக்கு கருத்து தெரிவித்த சரத்வீரசேகர,


''இலங்கையின்அரசமைப்பில் தேசிய கீதமானது சிங்களம்மற்றும் ஆங்கில மொழிகளில்ஸ்ரீலங்காமாதாஎன்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், தமிழ்மொழியில்ஸ்ரீலங்கா தாயேஎன்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது"



இதில் தமிழ் மொழியில் தேசியகீதம் இசைக்கப்படும் சந்தர்ப்பங்களிலெல்லாம் இலங்கையின் அரசமைப்பு மீறப்படுகின்றது தெரிவித்த அவர் அரசமைப்பில் ஏதேனும்சர்ச்சை எழுந்தால் சிங்கள மொழியே ஏற்றுக்கொள்ளப்படும்என்று 20ஆவது சரத்தில் தெளிவாககுறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையானது சிங்கள நாடாகும். மற்றும்  ஆரப்பாகாலத்தில் கூட சிங்கலே என்றுதான்விளிக்கப்பட்டுள்ளது. 1815இல் மலைநாட்டு உடன்படிக்கையில்கூடஅவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளதுஎன்று  முன்னாள்பிரதிஅமைச்சர் ரியர் அட்மிரல் சரத்வீரசேகர தெரிவித்தார்.




සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற   உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link  கிளிக் செய்யவும். 
If You need True And Fast live more News please press  the link 
#Facebook :
 https://www.facebook.com/onlineceylone/?modal=admin_todo_tour
 #Twitter     :
https://twitter.com/onlineceylone
 #Website   :
 https://www.onlineceylon.net
 #youtub    :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw?view_as=subscriber



This post first appeared on Online Ceylon, please read the originial post: here

Share the post

இலங்கை எப்போதுமே சிங்கள நாடாகும். தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படும் ஒவ்வொரு முறையும் நாட்டின் அரசமைப்பு அப்பட்டமாக மீறப்படுகின்றது ரியர் அட்மிரல் சரத் வீரசேகர.

×

Subscribe to Online Ceylon

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×