Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ஐசிசி உலக டெஸ்ட் (Test) சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியல் விபரம்!!!!!


டெஸ்ட்போட்டிகளில் விளையாடும் முன்னணி 9 நாடுகளுக்கு இடையில் 72 போட்டிகள் நடைபெறும்.

டெஸ்ட்போட்டிகள்  2019 முதல்2021 வரை நடைபெறுகிறது. இதன் அடிப்படையில் முதல்இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள்இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.இந்தியா 7 போட்டிகளில் (3 தொடர்) வெற்றி பெற்றுமுதல் இடத்தில் உள்ளது. 2 வது இடத்தில் இருந்துஅவுஸ்திரேலியா மிகவும் பின்தங்கிய நிலையில்இருந்தது. First place to win 7 matches (3 series). Australia were very disadvantaged from 2nd place.


பாகிஸ்தானுக்குஎதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள்கொண்ட தொடரை 2 = 0 என கைப்பற்றியதால் 120 புள்ளிகள்கிடைத்தது. தற்போது நியூசிலாந்துக்கு எதிராகவிளையாடி வருகிறது. Pakistan won the series with two Tests against Pakistan,  2=0, and scored 120 points. Currently playing against New Zealand. முதல் இரண்டு போட்டிகளிலும்வெற்றி பெற்றுள்ளதால் 80 புள்ளிகள் கிடைத்துள்ளது.
இதன்மூலம்அவுஸ்திரேலியா 256 புள்ளிகள் பெற்றுள்ளது. சிட்னியில் நடக்க இருக்கும் கடைசிபோட்டியிலும் நியூசிலாந்தை வீழ்த்தினால் 306 புள்ளிகள் பெற்றுவிடும். அப்போது இந்தியாவுக்கும் Australia scored 256 points. If they beat New Zealand in the last match in Sydney, they will get 306 points. And then to India அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் 64 புள்ளிகள் மட்டுமே இடைவெளி இருக்கும்.

இந்தியாபிப்ரவரி மாதம் நியூசிலாந்து India New Zealand in February  சென்றுஇரண்டு போட்டிகளில் விளையாடுகிறது. அதே நேரத்தில் அவுஸ்திரேலியாபங்களாதேஷ் சென்று 2 போட்டிகளில் விளையாடுகிறது. Playing 2 matches  நியூசிலாந்துக்குஎதிராக இந்தியா தொடரை இழந்தால்முதல் இடத்தை இழக்க நேரிடும்.

அடுத்தவருடம் இறுதியில் அவுஸ்திரேலியா - இந்தியா இடையே 4 போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணிநம்பர் ஒன் இடத்தை பிடிக்கவாய்ப்புள்ளது. The Test series will be played between Australia and India at the end of next year. The winning team is likely to occupy the number one spot



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற   உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link  கிளிக் செய்யவும். 
If You need True And Fast live more News please press  the link 
#Facebook :
 https://www.facebook.com/onlineceylone/?modal=admin_todo_tour
 #Twitter     :
https://twitter.com/onlineceylone
 #Website   :
 https://www.onlineceylon.net
 #youtub    :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw?view_as=subscriber


This post first appeared on Online Ceylon, please read the originial post: here

Share the post

ஐசிசி உலக டெஸ்ட் (Test) சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியல் விபரம்!!!!!

×

Subscribe to Online Ceylon

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×