Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

கல்பிட்டி வீதியில் அதிக குப்பை காணப்படுவதாக மக்கள் விசனம்.


புத்தளம்கல்பிட்டி பிரதான வீதியில்  கரம்பை பிரதேசத்தில் அதிகம்துர்நாட்டம் வீசுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கரம்பைசிறிய பாலம் தொடக்கம் பெரியபாலம் வரை இந்த துர்நாற்றம்இருப்பதாக மக்கள் தெரிவித்தனர் இங்குஅதிகமான மக்கள் குப்பைகள், மாட்டுக்கழிவுகள்மற்றும் சலூன் கழிவுகள் அனைத்துகழிவுகளையும் கொட்டுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும்இந்த பிரதேசத்தில் அதிகமான மீன்பிடி மற்றும்உப்பு வேலை செய்யும் தொழிலாளிகள்இதன் மூலம் பாதிப்பதாக தெரிவிக்கபடுகின்றது இங்கு கொட்டப்படும்  கழிவுகளின் கொட்டப்படும் கழிவுகள் நீருடன் கலப்பதாகவும் மீன் பிடி தொழிலுக்கு  எதிர்காலங்களில் பாதிப்பு ஏட்டப்படலாம் என மக்கள் அச்சம் அடைகின்றனர் மற்றும் இங்கு கொட்டப்படும் குப்பைகள் காரணமாக இங்கு தொழில் செய்யும் மக்களுக்கு தொற்று நோய்கள் வர வாய்ப்புக்கள் உள்ளன என மக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவித்தனர்.

பலவருடங்களாக இங்குள்ள மக்கள் கிட்னி மட்டும்சில சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டுவருகின்றனர் காரணம் அனல் மின்நிலையம் மற்றும் சிமெண்ட் தொழிட்சாலைபோன்றவையால் இந்த ஆபத்து ஏட்பட்டுள்ளது. இது மற்றும் இன்று சமீபத்தில்ஆரம்பிக்க பட்டுள்ள குப்பைகளை சேகரிக்கும் ஒரு இடமும் இந்தபுத்தளம் மாவட்டத்தில் அமைக்க பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமதுசூழலை நாமே பாதுகாத்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ள போது இவ்வாறானசெயல்களில் இருந்து தவிர்த்து கொள்வதுமிகவும் தேவைக்குரிய விடயமாகும்.


எமதுசுற்று சூழலை நாமே பாதுகாத்துகொள்ள வேண்டும்.
இதுஎம் அனைவரினதும் கடமையாகும்.

சூழலைபாதுகாப்போம் சிறந்த இயற்கயான வளத்தைஉருவாக்குவோம்.

News .Ajmil Tahiseen 



மேலும்இது போன்ற  உண்மையான தகவ்ல்களுக்கு உடனுக்குடன் அறிய  லிங்க் கிளிக் செய்யவும்.
#Facebook :
 https://www.facebook.com/onlineceylone/?modal=admin_todo_tour
 #Twitter     :
https://twitter.com/onlineceylone
 #Website   :
 https://www.onlineceylon.net
 #youtub    :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw?view_as=subscriber


This post first appeared on Online Ceylon, please read the originial post: here

Share the post

கல்பிட்டி வீதியில் அதிக குப்பை காணப்படுவதாக மக்கள் விசனம்.

×

Subscribe to Online Ceylon

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×