Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

நான் ஒரு இலங்கை குடிமகன் நேற்று கோட்டாபய ராஜபக்ஷ ஊடகங்களுக்கு.


அத தெரண 360 அரசியல் நிகழ்ச்சியில்  Programகலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ.

தான் உரிய விதிமுறைகளுக்கு அமைய அமெரிக்க America குடியுரிமையை Citizenship ரத்துச் செய்துக் கொண்டுள்ளதாகவும் அது தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்
கடந்த ஏப்ரல் April  17th ஆம் திகதியில் இருந்து தான் அமெரிக்க குடிமகன் இல்லை தனக்கு அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்துக் கொள்ள தேவை இருந்ததாக தெரிவித்த அவர், அது தொடர்பில் தான் அமெரிக்க தூதரகத்திற்கு To US Embassy சென்று தெரிவித்ததாக கூறினார் அதன் பின்னர், அவர்கள் தனது அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்து சான்றிதழ் Certificate ஒன்றை வழங்கியதாக அவர் தெரிவித்தார்.


இலங்கையில் உள்ள அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்துக் கொண்ட சிலருக்கு சுமார் ஒன்றரை வருத்திற்கு பின்னரே குறித்த கடிதம் latter கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர், அண்மையில் வௌியான பெயர் பட்டியில் தனது பெயர் உள்ளடக்கப்படாமைக்கும் குடியுரிமை ரத்துச் செய்யப்பட்டுள்ளமைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவித்தார்.


தான் குடியுரிமையை ரத்துச் செய்துக் கொண்ட காரணத்தால் குறித்த கடவுச் சீட்டும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.மேலும், தான் தற்போது இலங்கை குடிமகன் என அவர் மேலும் தெரிவித்தார்.
video 
















மேலும்இது போன்ற  உண்மையான தகவ்ல்களுக்கு உடனுக்குடன் அறிய  லிங்க் கிளிக் செய்யவும் 
#Facebook :
 https://www.facebook.com/onlineceylone/?modal=admin_todo_tour
 #Twitter     :
https://twitter.com/onlineceylone
 #Website   :
 https://www.onlineceylon.net
 #youtub    :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw?view_as=subscriber




















This post first appeared on Online Ceylon, please read the originial post: here

Share the post

நான் ஒரு இலங்கை குடிமகன் நேற்று கோட்டாபய ராஜபக்ஷ ஊடகங்களுக்கு.

×

Subscribe to Online Ceylon

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×