Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

226 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது இலங்கை


இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 226 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. 

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

இதன்படி களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 222 ஓட்டங்களை பெற்றதுடன் பங்களாதேஷ் அணி 110 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. 

இரண்டாவது இன்னிங்சில் இலங்கை சார்பாக ரொஷேன் சில்வா 70 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 32 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.


This post first appeared on Online Ceylon, please read the originial post: here

Share the post

226 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது இலங்கை

×

Subscribe to Online Ceylon

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×