Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

மஹியங்கனை பொதுபல சேனா அமைப்பாளர் கே பி குனவர்தன சுதந்திர கட்சியில் போட்டி

மஹியங்கனை பொதுபல சேனா அமைப்பாளராக இருந்த கேபி.குனவர்தன இம்முறை மஹியங்கனை பிரதேச சபையில் போட்டியிடுறர்.
மஹியங்கனை ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமைப்பாராகஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அவர்  எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திர  கட்சியில் மஹியங்கனை பிரதேச சபைக்கு பங்கரகம வட்டாரத்தில் போட்டியிடுவாதக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபரே மஹிந்த அரசாங்க காலத்தில் மஹியங்கனை பள்ளிவாயல் மீது பன்றி இறைச்சி வீசியதாக வடரக தேரர் குற்றம் சுமத்தியிருந்தார்.


This post first appeared on Online Ceylon, please read the originial post: here

Share the post

மஹியங்கனை பொதுபல சேனா அமைப்பாளர் கே பி குனவர்தன சுதந்திர கட்சியில் போட்டி

×

Subscribe to Online Ceylon

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×