Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

62 மில்லியன் அமெரிக்க டாலர் அளவில் வரி ஏய்ப்பு: நெய்மருக்கு 1.19 மில்லியன் அபராதம்

பிரேசில் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரர் நெய்மர். இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களான மெஸ்சி, ரொனால்டோவுடன் இணைந்து கருதப்படும் நெய்மர் சம்பளம் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்.

மேலும், விளம்பரங்கள், தனது படங்களை பயன்படுத்துதலுக்கான உரிமை போன்றவற்றின் மூலமாகவும் சம்பாதிக்கிறார்.

இப்படி சம்பாதித்ததில் 62 மில்லியன் அமெரிக்க டாலர் அளிவிற்கு வரிஏய்ப்பு செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதனால் பிரேசில் நீதிமன்றம் நெய்மருக்கு 2 சதவீதம் என்ற அடிப்படையில் 1.19 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதமாக விதித்துள்ளது.

The post 62 மில்லியன் அமெரிக்க டாலர் அளவில் வரி ஏய்ப்பு: நெய்மருக்கு 1.19 மில்லியன் அபராதம் appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

62 மில்லியன் அமெரிக்க டாலர் அளவில் வரி ஏய்ப்பு: நெய்மருக்கு 1.19 மில்லியன் அபராதம்

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×