Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

இலங்கையில் சைகை மொழிக்கு அங்கீகாரம்?

இலங்கையில், சைகை மொழி அரச கரும மொழியாக அங்கீகரிக்கப்படவிருக்கிறது. இது குறித்து அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க பாராளுமன்றில் சமர்ப்பித்த பிரேரணையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

சைகை மொழியை அரச கரும மொழியாக அங்கீகரிப்பதன் மூலம், கேட்கும் - பேசும் திறன் குறைந்தவர்கள் தமக்கான கல்வி உட்பட அனைத்து உரிமைகளையும் பெற்றுக்கொள்ள வழி சமைக்க முடியும் என அமைச்சர் தனது பிரேரணையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இலங்கையில் சுமார் நான்கு இலட்சம் பேர் முறைசார் - முறைசாரா சைகை மொழியைப் பயன்படுத்துகிறார்கள். இவர்களுக்கு சைகை மொழியை முறைப்படி கற்பிப்பதற்கு தலா ஐம்பது பேர் கொண்ட ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படுவர். அவர்கள் மூலம் தேவையான மாணவர்களுக்கு முறையான சைகை மொழிப் பயிற்சியளிக்கப்படும்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

The post இலங்கையில் சைகை மொழிக்கு அங்கீகாரம்? appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

இலங்கையில் சைகை மொழிக்கு அங்கீகாரம்?

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×