Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

லண்டன் புகையிரத சுரங்கப்பாதையில் பாரிய வெடிப்புச் சம்பவம்

லண்டனில் உள்ள சுரங்கப்பாதை புகையிரதம் ஒன்றில் பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்ககள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவம் இலங்கை நேரப்படி இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த வெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை மற்றும் மேலதிக சேத விபரங்கள் எதுவும் இதுவரை அறியப்படவில்லை.

The post லண்டன் புகையிரத சுரங்கப்பாதையில் பாரிய வெடிப்புச் சம்பவம் appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

லண்டன் புகையிரத சுரங்கப்பாதையில் பாரிய வெடிப்புச் சம்பவம்

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×