Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

குருப்பெயர்ச்சியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பூஜை நேரம் மாற்றம்

குரு பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு நாளை பெயர்ச்சியாவதை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பூஜை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குரு பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு நாளை (சனிக்கிழமை) காலை 6.38 மணிக்கு பெயர்ச்சியாகிறார். இதனை முன்னிட்டு அன்றைய தினம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 3.30 மணிக்கு விசுவரூப தரிசனமும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.

இந்த தகவலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) பரஞ்சோதி தெரிவித்து உள்ளார்.

The post குருப்பெயர்ச்சியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பூஜை நேரம் மாற்றம் appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

குருப்பெயர்ச்சியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பூஜை நேரம் மாற்றம்

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×