Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

இந்திய மீனவர்கள் ஏழு பேர் கடற்படையினால் கைது

இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் இன்று(13) கைது செய்துள்ளனர்.

குறித்த இந்த ஏழு இந்திய மீனவர்களுடன் இரண்டு படகுகளும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

The post இந்திய மீனவர்கள் ஏழு பேர் கடற்படையினால் கைது appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

இந்திய மீனவர்கள் ஏழு பேர் கடற்படையினால் கைது

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×