
பேஸ்புக் சமூகவலைதளத்தில் 200 கோடி பேர் இணைந்துள்ளதாக பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் சூக்கர்பேர்க் தெரிவித்துள்ளார்.
Related Articles
இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில், உலகை இணைப்பதில் நாங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறோம். இத்தனை கோடி பயனர்களுடன் பயணிப்பது பெருமையாகவுள்ளது என பதிவேற்றியுள்ளார்.
பேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 17 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று மார்க் சூக்கர்பேர்க் குறிப்பிட்டுள்ளார்.
The post பேஸ்புக் குறித்து மார்க் சூக்கர்பேர்க் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் appeared first on GoldTamil- Tamil Media News.