Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

மீரா குமார் வேட்புமனு தாக்கல்சோனியா காந்தி!

எதிர்க்கட்சிகளின் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் மீரா குமார் இன்று வேட்புமனு தாக்கல்செய்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, பா.ஜ.க. குடியரசுத் தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த்தையும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மீரா குமாரையும் வேட்பாளராக அறிவித்துள்ளன. ராம்நாத் கோவிந்த் ஏற்கெனவே வேட்புமனு தாக்கல்செய்துள்ள நிலையில், இன்று மீரா குமார் வேட்புமனு தாக்கல்செய்தார்.

இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி, தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

The post மீரா குமார் வேட்புமனு தாக்கல்சோனியா காந்தி! appeared first on GoldTamil- Tamil Media News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

மீரா குமார் வேட்புமனு தாக்கல்சோனியா காந்தி!

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×