Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

115 ஆவது நாளாக தொடரும் கோப்பாபுலவில் மக்கள் போராடம் !!

கோப்பாபுலவில் மக்கள் தங்கள் சொந்த வாழ்இடங்களை மீட்டு தரக்கோரி இன்றுடன் 115 ஆவது நாளாக தொடர் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள்

உலக நாடுகளில் உள்ள மக்கள் எங்கள் போராட்டத்தை புரிந்துகொள்ளுங்கள் கட்சி பிரச்சனை என்று எங்கள் போராட்டத்தை புறந்தள்ளிவிடாதீர்கள் எதிர்கட்சி தலைவர் கொடுத்த வாக்குறுதி திகதியும் முடிவடைந்த நிலையில் இன்றும் நாங்கள் எங்கள் வாழ்இடங்களைமீட்டுதரக்கோரி போராடிவருகின்றோம் என்றுபோராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

The post 115 ஆவது நாளாக தொடரும் கோப்பாபுலவில் மக்கள் போராடம் !! appeared first on GoldTamil- Tamil Media News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

115 ஆவது நாளாக தொடரும் கோப்பாபுலவில் மக்கள் போராடம் !!

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×